தமிழ்நாடு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரம் செயல்படவில்லை என வங்கி அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொள்ளை முயற்சி குறித்து தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்