தமிழ்நாடு

Land Issue| அரிவாளை காட்டி பெண்கள் மீது தாக்குதல்

அரிவாளை காட்டி பெண்கள் மீது தாக்குதல்

thanthitv

ராமநாதபுரம் அருகே சேர்வைக்காரன் ஊரணி கிராமத்தில் இடப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் அரிவாளை காட்டி பெண்களை மிரட்டி தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.... வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாறிய நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்..

Gift ``லவ் அஜித்குமார்.. பிரியமுடன் விஜய்’’ என எழுதி அஜித்துக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த CM விஜய்

DMDK | Premalatha | DMK | MK Stalin | இடைத்தேர்தலில்... பிரேமலதா எடுத்த முடிவு

Today Gold Rate | விநாயகர் சதுர்த்தி நாளான இன்று தங்கம் விலை சரிவு

Ambedkar Statue | சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

Chennai Omni Bus Ticket Issue| சாட்டையை சுழற்றிய அரசு.. டிக்கெட் ரேட்டை இறக்கிய ஆம்னி பஸ்கள்