தமிழ்நாடு

வாகன சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஓமலூர் காவல் உதவி ஆய்வாளரை முன்னாள் ஊராட்சி தலைவர் வேலாயுதத்தின் மகன் தாக்கியுள்ளார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஓமலூர் காவல் உதவி ஆய்வாளரை முன்னாள் ஊராட்சி தலைவர் வேலாயுதத்தின் மகன் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் செல்வம் ஓமலூர்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்