தமிழ்நாடு

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - டீக்கடை ஓனரை தாக்கிய விவகாரம்..ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது

தந்தி டிவி

சிவகங்கையில் டீக்கடை உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள டீக்கடையை சிலர் சூறையாடி அதன் உரிமையாளரை தாக்கினர். இது தொடர்பாக, நமது தந்தி தொலைக்காட்சியிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுடுதண்ணீர் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்