தமிழ்நாடு

Villupuram | புதருக்குள் இருந்து தாக்கிய செங்குளவிகள்.. 50-க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி

புதருக்குள் இருந்து தாக்கிய செங்குளவிகள்.. 50-க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி

thanthitv

#Villupuram #Wasp #Sting #ThanthiTV

Villupuram | புதருக்குள் இருந்து தாக்கிய செங்குளவிகள்.. 50-க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, செங்குளவிகள் கொட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பொய்கை அரசூர் கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது புதருக்குள் இருந்த செங்குளவிகள் திடீரென கொட்டியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Delhi Jantar Mantar Protest | தடை உத்தரவை மீறி குவியும் போராட்டக்காரர்கள் - உச்சகட்ட பதட்டம்

BREAKING || அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் - முக்கியமான நேரத்தில் PM மோடிக்கு பறந்த கடிதம்

BREAKING || அதிரடி காட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம்... வேகமெடுக்கும் பணி

Karuppu Muruganantham | BJP | பெண் வழக்கு.. `கருப்பு' முருகானந்தத்துக்கு இடியை இறக்கிய கோர்ட்

Anbil Mahesh | Police | "ஜாமின் கொடுக்க கூடாது.." அன்பில் மகேஷ் வழக்கில் போலீஸ் பரபரப்பு வாதம்