தமிழ்நாடு

Pollachi | Car | அதிவேகமாக சென்ற காரில் அட்ராசிட்டி | 4 பேரை தட்டி தூக்கிய போலீசார்

அதிவேகமாக சென்ற காரில் அட்ராசிட்டி | 4 பேரை தட்டி தூக்கிய போலீசார்

thanthitv

Pollachi | Car | அதிவேகமாக சென்ற காரில் அட்ராசிட்டி | 4 பேரை தட்டி தூக்கிய போலீசார் பொள்ளாச்சி - காரின் மேல் அமர்ந்து சாகசம் - 4 பேர் கைது கோவை-பொள்ளாச்சி பிரதான சாலையில் காரில் சாகசம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். அதிவேகமாக சென்ற காரின் மேல் ஆபத்தான முறையில், 3 பேர் அமர்ந்து சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Parliament Protest நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து போராட்டம் - காங்கிரஸ் உடன் நிற்பது யார்யார்?

Parliament Session | பெரும்படையாக கிளம்பி அவை தலைவரை நோக்கி எதிர்க்கட்சிகள் - 3வது நாளில் பரபரப்பு

Senthilbalaji | செ.பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய `தீர்ப்பு’ - ஐகோர்ட் கேட்ட அந்த ஒரு கேள்வி

டெல்லி போராட்டத்தில் இளைஞர்களின் `ஸ்மார்ட்’ மூவ் - எந்த ஆக்‌ஷனும் எடுக்க முடியாத நிலையில் போலீஸ்

Parliament | Monsoon Session | 2 நாட்களாக முடங்கிய நாடாளுமன்றம் | இன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல்?