தமிழ்நாடு

ஏடிபி டென்னிஸ் தொடர் - ஸ்பெயின், செர்பியா வெற்றி

ஏடிபி டென்னிஸ் தொடரில் ஸ்பெயின், செர்பியா, ஆஸ்திரியா, ஜப்பான் அணிகள் வெற்றி பெற்றன.

தந்தி டிவி

ஏடிபி டென்னிஸ் தொடரில் ஸ்பெயின், செர்பியா, ஆஸ்திரியா, ஜப்பான் அணிகள் வெற்றி பெற்றன. உலகின் முதல்நிலை வீரரான நடால் அடங்கிய ஸ்பெயின் அணி, 3-0 என்ற கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது. உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் இடம்பெற்றுள்ள செர்பிய அணி, 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில், குரோஷியா, ஆஸ்திரியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய அணிகள் வென்றன.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்