தமிழ்நாடு

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏ.டி.எம் மையம் மூடல்?

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம் மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.

தந்தி டிவி

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம் மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. வரும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. உயர்ந்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கையாக வங்கிகள், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்