தமிழ்நாடு

காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த அமைச்சருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் அதிஷி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு, டெல்லி மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜகவும், ஹரியானா மாநிலத்தை ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், ஹரியானா மாநில அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிர‌தப் போராட்டத்தை 22ஆம் தேதி தொடங்கினார். நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் மற்றும் ர‌த்த‌த்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்