தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கு இடம் கிடைத்திருப்பதால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில், மாநில அரசு சார்பில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில், மாநில அரசு சார்பில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இந்நிலையில், சிந்து சமவெளி நாகரிகத்தை விட மூத்த நாகரிகம் என ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கு இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்