தமிழ்நாடு

வெகு விமர்சையாக நடைபெற்ற அத்திவரதர் உற்சவம் - ரூ.9.89 கோடி காணிக்கை வசூல்

வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த அத்திவரதர் உற்சவத்தில் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.

தந்தி டிவி
வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த அத்திவரதர் உற்சவத்தில் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். திருப்பதியையே மிஞ்சும் அளவுக்கு மக்கள் கூட்டத்தால் காஞ்சிபுரமே திக்கு முக்காடியது. மேலும், முதல்முறையாக ஒரு கோவிலில் ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து சாதனை படைக்கப்பட்டது.இந்நிலையில் இந்த உற்சவத்தில் வைக்கப்பட்ட உண்டியலில் பொதுமக்கள் 9 கோடியே 89 லட்சத்து 71 ஆயிரத்து 731 ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இதை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு