தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாள்.. மனமுருகி தலைகுனிந்த பிரதமர் மோடி.. அமைதியான குடியரசுத் தலைவர்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 6ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா, பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் வைஷ்ணவி ஜனதோ பாடல் இசைக்கப்பட்டது. அதனை தலைவர்கள் அமர்ந்து கேட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்