தமிழ்நாடு

வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை - தியாகராயநகர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி

சென்னை - தியாகராயநகர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.

பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாஜ்பாய் அஸ்திக்கு, மாலை வரை அஞ்சலி செலுத்தினர். வருகிற 26- ம் தேதி, தமிழகம் முழுவதும் 6 இடங்களில், வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்