தமிழ்நாடு

Bribe| GST | லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரியின் சொத்துகள் அம்பேல்

லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரியின் சொத்துகள் அம்பேல்

thanthitv

#bribe #gst ஹரியானா, பஞ்ச்குலாவில், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட GST கண்காணிப்பாளரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதில், ரூ.1.86 கோடி மதிப்பிலான ரொக்கம், வெளிநாட்டு பணம், தங்கம் மற்றும் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி நடவடிக்கைகளில் சலுகை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, கடந்த 19ஆம் தேதி அதிகாரி கைது செய்யப்பட்டார். மேலும், அவரது வங்கிக் கணக்குகள், முதலீடுகள் தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Small Onion Rate| ஒருவழியாக குறைந்தது விலை.. தமிழகத்திற்கே இன்ப அதிர்ச்சி

SP Velumani | EPS | "ஒரு தலைமைக்கு இதுதான் அழகு" - பரபரப்பை கிளப்பிய S.P.வேலுமணி பதிவு

Yuzvendra Chahal | BJP | Politics | பாஜகவில் இணைந்தார் யுஸ்வேந்திர சாஹல்

Manipur liquor tragedy | மணிப்பூரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Thiruchendur Temple | "தனிமனித துதிப் பாடல்களுக்கு தடை..." திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்