தமிழ்நாடு

பாகப் பிரிவினையில் பயங்கரம்.. நடுநடுங்கிபோன செஞ்சி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை ஊராட்சி வடக்குதாங்கல் பகுதியைச் சேர்ந்த மறைந்த நடேசன் - லட்சுமி தம்பதியின் ஒரு ஏக்கர் சொத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, அவரது கோவிந்தராஜ், மகாலிங்கம் ஆகிய 2 மகன் வழி வாரிசுகளுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக வெடித்தது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில், சமாதானம் பேசியும் பயனில்லை. இந்நிலையில், பொங்கல் விடுமுறை நாளில் மகாலிங்கம் என்பவரின் மகனான சேகர் என்பவரை, ஏழுமலை என்பவரின் மகன்களான கிருஷ்ணன், அரவிந்த் ஆகிய 2 பேர் மதுபோதையில் கத்தி உள்ளிட்டவையால் பயங்கரமாக தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் கிருஷ்ணன், அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்