தமிழ்நாடு

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக காங்கிரஸ் கட்சியின் மனித நேயம் போற்றத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்த பிறகும் அதனை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால் அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முன்னாள் பாஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சரே பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இன உணர்வு என்றால் என்ன என்பதை பஞ்சாப் காங்கிரசிடம் தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்