தமிழ்நாடு

தமிழக வீரர் தருணுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண்

தந்தி டிவி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நடப்பு தொடரில் வெள்ளி வென்ற முதல் தமிழக வீரரான தருண் அய்யாசாமி,பந்தயத்தை 48 விநாடிகளுக்குள் முடித்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு