தமிழ்நாடு

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கால்நடைப் பண்ணைப் பிரிவு, கால்நடை உற்பத்திப் பொருள்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வளப் பிரிவு, விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு வளாகம், தொழில் உருவாக்கப் பிரிவு என 5 பிரிவுகளாக இந்த கால்நடை பூங்கா அமைய உள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஜனவரி மாதத்தில் இந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்