தமிழ்நாடு

ஒட்டப்பிடாரத்துக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது - அசுதோஷ் சுக்லா

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் ஓட்டப்பிடாரம் தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதில், தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி, மாவட்ட எஸ்.பி., உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, ஒவ்வொரு பகுதிகளிலும் கூடுதலாக போலீசாரை ஈடுபடுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்