"வெண்மேகம் முட்ட முட்ட.." - நடு ரோட்டில் தேங்கிய மழைநீரில் உருண்டு Enjoy செய்த குடிமகன் சிவகாசி விளாம்பட்டியில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீரில், போதை ஆசாமி ஒருவர் உருண்டு விளையாடி ரகளையில் ஈடுபட்டார். அவர் செய்த ரகளையால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர்