மந்திரங்கள் விண்ணை முட்ட ஏறிய கொடி.. திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கிய மாசித் திருவிழா #Thiruchendur #murugan #murugantemple #MasiThiruvizha #thanthitv திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அந்த காட்சிகளை பார்க்கலாம்.