தமிழ்நாடு

பிரதாப் ரெட்டி மீது சட்ட நடவடிக்கை பாயும் -ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை

விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துமனையின் டாக்டர்கள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட டாக்டர்கள் ஆஜராகாத நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தரப்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்