தமிழ்நாடு

மறைந்த முதல்வர்கள் போல் வேடமணிந்து கஜா நிவாரணம்

மறைந்த முன்னாள் முதல்வர்கள் போல் வேடமணிந்து நாடக கலைஞர்கள் நிவாரண பொருட்களை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் முதல்வர்கள் போல் வேடமணிந்து நாடக கலைஞர்கள் நிவாரண பொருட்களை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். நெல்லை மாவட்ட நாடக கலைஞர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம் கிடைக்கப்பட்ட பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். இதில் அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி. ஆர், கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு விதமான வேடம் அணிந்திருந்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை