தமிழ்நாடு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - "விடுபட்டவர்களுக்கு தனி தேதி" - ஆணையர் ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்

தந்தி டிவி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், வீடு தேடிச் சென்று தன்னார்வலர்கள் விண்ணப்பத்தை வழங்குவார்கள் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2ம் கட்ட முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்கட்ட முகாமில் 4 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். சென்னையில் மண்டல வாரியாக 150-க்கும் மேற்பட்ட குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Breaking | Food Safety | ``இதெல்லாம் கட்டாயம்..'' | அதிரடியில் இறங்கும் உணவு பாதுகாப்பு துறை

Vijay | TVK | கூட்டணி.. நெருங்கிய Climax - டெல்லி பறக்கும் விஜய் - பரபரப்பில் TN அரசியல்

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்