தமிழ்நாடு

செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதாக தகவல் - மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கிடைக்காததால், அறிவுரை கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்