தமிழ்நாடு

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விஞ்ஞான பைரவ' என்ற தியான நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, தனியார் மண்டபத்தில் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட, 'வாழும் கலை' அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த தடை விதித்திருப்பது வருத்தமளிப்பதாகவும், அனைத்துவித அனுமதியும் பெற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். இந்து கோவிலில் இந்து மதத்தை சார்ந்தவனுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதித்திருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்