தமிழ்நாடு

திருக்குறளை விளக்கும் சிற்பங்கள், ஓவியங்கள்...

திருக்குறளை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் 133 சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை, ஓவியர் மாதவன் அமைத்துள்ளார்.

தந்தி டிவி

திருக்குறளை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் 133 சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை, ஓவியர் மாதவன் அமைத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அரங்கில் அமைக்கப்பட்டு உள்ள இந்த கண்காட்சியில், சமூக அவலங்களை சித்தரிக்கும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது. இவற்றை உருவாக்க தமக்கு 2 ஆண்டுகள் ஆனதாக கூறும் ஓவியர் மாதவன், தமது இந்த முயற்சிக்கு, த சிம்பல் கம்பெனி துணை நின்றதாக கூறினார். இங்கு

கண்காட்சி​க்கு வந்து பார்த்தால், மக்கள் அனைவருக்கும் திருக்குறளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்