Ration Rice | Strike | லாரிகள் ஸ்ட்ரைக் - ரேஷனுக்கு அரசி கொண்டு வருவதில் சிக்கல் #rationrice #tiruvarur #lorry #strike ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றி செல்லும் பணிகள் பாதிப்பு திருவாரூர் மாவட்டத்தில் 10000ற்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம் ரேஷன் கடைகளுக்கு அரிசி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் ஏற்றிச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுளனர். திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றும் பணிகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பெ பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.