தமிழ்நாடு

24 அரியர்ஸ் வைத்த மாணவன் ஆல் பாஸ் - முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாணவன்

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளுக்கு பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தந்தி டிவி
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளுக்கு பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் நன்றி தெரிவித்துள்ளார். பொறியியல் மாணவரான சஞ்சய் 24 அரியர்ஸ் வைத்திருந்த நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பால் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மாணவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்