தமிழ்நாடு

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு 5,000 மாணவிகள் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு 5,000 மாணவிகள் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சேலத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓன்று திரண்டு மெழுகு தீபம் ஏற்றினர். கல்லூரி மைதானத்தில் திரண்ட மாணவிகள், ராணுவ வீரர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்