தமிழ்நாடு

#Breaking : மோனிஷாவை தொடர்ந்து... `ஆம்ஸ்ட்ராங் கொலை..' - ``எந்த போலீஸும்..'' நெல்சன் விளக்கம்

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை - இயக்குநர் நெல்சன்/விசாரணைக்கு ஆஜராகுமாறு தனது வீட்டுக்கு வந்து எந்த போலீஸும் தனக்கு சம்மன் கொடுக்கவில்லை என்றும் விளக்கம்/இதுவரை காவல்துறையிலிருந்து என் வாழ்நாளில் எந்த ஒரு தொலைபேசியிலோ அல்லது நேரிலோ அழைப்பு வந்ததே இல்லை - நெல்சன் /காவல்துறையின் எந்த அதிகாரியிடம் எனது இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது - நெல்சன்////3/ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை - நெல்சன் மறுப்பு

Vilathikulam Caseவிளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான கொடூரன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலில்..

Girl Issue மாணவிக்கு காலேஜ் உள்ளேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ.. மாணவன் கைது

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?