தமிழ்நாடு

போன வாரம் சிறந்த அதிகாரி விருது - இந்த வாரம் லஞ்ச பெருச்சாளி விருது.. இந்தியன்2-வை விஞ்சிய ட்விஸ்ட்

தந்தி டிவி

அரியலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

கீழப்பழுவூரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் விவசாயிகளுக்கான சிறப்பு தொகுப்புகளை வழங்க கூடுதலாக 540 ரூபாய் பெறப்பட்டது தெரியவந்தது. மேலும், இடுபொருள், விதை வழங்க, விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெற்றதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குநர் எழில் ராணியிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கடந்த சுதந்திர தின விழாவின்போது, சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்