பெண்ணின் சடலத்தை நடுரோட்டில் வைத்து போராட்டம்.. உடனே முடித்து வைத்த போலீசார் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம் - அரியலூரில் பரபரப்பு அரியலூரில் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அவரது உடலை வைத்துக் கொண்டே மருத்துவமனையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்...