தந்தி டிவி செய்தி எதிரொலி.. திறக்கப்பட்ட அதி தீவிர சிகிச்சை மையம்
தந்தி டிவி செய்தி எதிரொலி - ரூ.20 கோடியில் சிகிச்சை மையம் திறப்பு தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக செந்துறையில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அதி தீவிர சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்தார்.