தமிழ்நாடு

Ariyalur Fire Accident | மின்கம்பி உரசியதால் பயங்கர தீவிபத்து..எரிந்து கருகிய 50 ஏக்கர் தைல மரங்கள்

thanthitv

Ariyalur Fire Accident | மின்கம்பி உரசியதால் பயங்கர தீவிபத்து..எரிந்து கருகிய 50 ஏக்கர் தைல மரங்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசி தைல மர தோப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்களே தீயை அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் 50 ஏக்கர் அளவிலான தைல மரங்கள் தீயில் கருகி சேதமடைந்த நிலையில், தைல மர சாகுபடியில் ஈடுபட்டு வந்த ஏராளமான குடும்பத்தினர் சோகம் அடைந்துள்ளனர்.

Rajkamal | Kamalhaasan ``ரூ.38 லட்சத்தை கேட்டு..’’ - கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிர்ச்சி புகார்

Karur Stampede Case | கரூர் சம்பவம்.. திமுகவின் அதிரடி மூவ்.. சம்மதித்த உச்ச நீதிமன்றம்

Gold Rate| 3 நாட்களுக்கு பின் இன்று தடாலடியாக சரிந்தது தங்கம் விலை - `குறிப்பிடத்தகுந்த’ மாற்றம்..!

Tambaram Police| சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட பாம்பே கும்பலை தூக்கிய தாம்பரம் போலீஸ்

TNEB | `வெளிப்படையாக’ TNEB அறிவிப்பு