தமிழ்நாடு

போலி மதுபான தயாரிக்கும் தொழிற்சாலை - பாட்டில்கள் மூலப்பொருட்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காவேரி என்பவரது வீட்டில், மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, திருச்சி மண்டல மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார், மது பாட்டில் தயாரிப்பதற்கான இயந்திரம், 30 பெட்டி மது பாட்டில்கள், மூடிகள் , பிளாஸ்டிக் கேன், மினி லாரி, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காவேரி உட்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்