தமிழ்நாடு

Ariyalur | Death | அடையாளம் தெரியாத நபரால் நேர்ந்த விபரீதம் - ஆடு, மாடுகள் திடீர் பலி

Ariyalur | Death | அடையாளம் தெரியாத நபரால் நேர்ந்த விபரீதம் - ஆடு, மாடுகள் திடீர் பலி

thanthitv

ரசாயன கழிவை உண்டு ஆடு, மாடுகள் பலி - கிராம மக்கள் அச்சம் அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்படும் ரசாயன கழிவுகளால் ஆடு, மாடுகள் உயிரிழந்து வருகின்றன. இந்த ரசாயன கழிவுகளை யார் வந்து கொட்டுகிறார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது. இந்த கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆடு, மாடுகளை கொல்லும் அளவிற்கு கேடு விளைவிக்கும் இந்த ரசாயன கழிவை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

``நீட் மட்டுமில்ல; இது இதோடு நிற்காது..’’ - டெல்லி CJP போராட்டத்தில் ஒலித்த தமிழக இளைஞரின் குரல்

🔴LIVE : Jananayagan | H Vinod | இயக்குனர் ஹெச்.வினோத் பரபரப்பு பிரஸ்மீட்

Red Zone | Coimbatore | கோவையில் `ரெட்’ Zone-ஆக அறிவிப்பு

Palani Temple Land | பழனி கோயில் நில மோசடி விவகாரம் - `இருமுனை’யால் புதிய திருப்பம்

பழனி நில மோசடி விவகாரம்.. 2 மணி நேரத்திற்கு மேலாக அனல் பறக்கும் விசாரணை