தமிழ்நாடு

அரியலூர் : பள்ளி மைதானம் உள்வாங்கியதால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு அடி ஆழத்தில் 5 அகலத்தில் மண் உள்வாங்கியது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர். பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்