தமிழ்நாடு

கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை : ரேஷன் கடைகளில் கோடு போட்டு இடைவெளி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒருபகுதியாக ரேஷன் கடைகளில், ஒரு மீட்டருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கோடுகள் வரையப்பட்டு, பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு வருவதற்கு முன்பாக வெளியில் வைக்கப்பட்டுள்ள சோப்பின் மூலம் கைகளை நன்கு கழுவிக் கொண்டு உள்ளே வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்