தமிழ்நாடு

Vinayagar Chadhurti | விநாயகர் சிலை ஊர்வலத்தில் வாக்குவாதம் – வாலாஜாப்பேட்டையில் பரபரப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் வாக்குவாதம் – வாலாஜாப்பேட்டையில் பரபரப்பு

thanthitv

Vinayagar Chadhurti | விநாயகர் சிலை ஊர்வலத்தில் வாக்குவாதம் – வாலாஜாப்பேட்டையில் பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் 10-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்றபோது, போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பஜார் மஜீத் மசூதி வழியாக 300-க்கும் மேற்பட்டோர் கடந்து சென்றபோது, தொழுகை நேரம் என்பதால் போலீசாருக்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

By Election | TVK | DMK | ADMK | எல்லாம் முடிஞ்சது.. இனி களத்துல மோதிப்பாக்குறது மட்டும் தான் பாக்கி

CM Vijay | TN Govt | "1 நாள் தான் டைம்" - என்ன செய்ய போகிறது தமிழக அரசு

MK Stalin| DMK | திமுக தலைமை அறிவிப்பு.. அப்போ `19’ சம்பவம் இருக்கு

TN Byelection| இடைத்தேர்தல்..மதுராந்தகத்தில் உறுதியானது

Tharapuram | DMK | TVK | CM Vijay | MK Stalin | தாராபுரம் இடைத்தேர்தல் - தவெக, திமுகவிற்கு கன்பார்ம்