தமிழ்நாடு

TVK Govt | ``அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்க பாக்குறீங்களா?’’ - அலறவிட்ட கவுன்சிலர்

``அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்க பாக்குறீங்களா?’’ - அலறவிட்ட கவுன்சிலர்

thanthitv

``அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்க பாக்குறீங்களா?’’ - ரோட்டில் உட்கார்ந்து அலறவிட்ட கவுன்சிலர்

சாலையில் பிரம்மாண்ட பள்ளம் - கவுன்சிலர் தர்ணா. ராமநாதபுரத்தில் குடிநீர் குழாய் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட பிரம்மாண்ட பள்ளம், நான்கு நாட்களாகியும் மூடப்படாததைக் கண்டித்து, கவுன்சிலர் ஸ்டாலின் கமலக்கண்ணன் பள்ளம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகவே ராமநாதபுரம் நகராட்சி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். பள்ளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி, அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும், பிரச்சினையைச் சரிசெய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

#tvkgovt #ramanathapuram #news #thanthitv

CM Vijay | `SSJV’ கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல்.. `கேட்டு’ வேட்பாளர்களை இறக்கிய CM விஜய்

TVK | BY-Election | அறிவித்த தவெக.. இறங்கப்போவது இவங்க தான் மக்களே

CM Vijay | MK Stalin | DMK | TVK | "பொய் போராளியின் காணொளி" - கடுமையாக விமர்சித்து தவெக பதிலடி

Dharapuram Byelection | இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதியில் சிக்கிய பணம்

TVK | CM Vijay | By Election | தவெக இன்னும் சற்றுநேரத்தில்..2 தொகுதியில் இறங்கப்போவது யார் தெரியுமா?