Court ``என்ன கேலி பண்றீங்களா?’’ தமிழக அரசு சொன்ன காரணத்தால் டென்ஷனாகி கோர்ட் போட்ட உத்தரவு #court #tngovernment #fine கேலிக்கூத்தான காரணங்களைக் கூறி 809 நாட்கள் தாமதமாக மேல்முறையீடு செய்ததாக பள்ளிக் கல்வித்துறையைக் கடுமையாகக் கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அந்தத் தொகையைச் சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.