தமிழ்நாடு

Athirapalli Cable Car| இந்த இடத்துக்கு போறீங்களா.. செம சர்ப்ரைஸ் உங்களுக்காக காத்திருக்கு

இந்த இடத்துக்கு போறீங்களா.. செம சர்ப்ரைஸ் உங்களுக்காக காத்திருக்கு

thanthitv

அதிரப்பள்ளியில் புதிய கேபிள் கார் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், அதிரப்பள்ளி சில்வர் ஸ்டோர்மில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் கார் சேவையை கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் திறந்து வைத்தார். சுற்றுலாப் பயணிகள், மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள், சில்வர் ஸ்டோம் பூங்கா மற்றும் சாலக்குடி ஆறு ஆகியவற்றை உயரத்திலிருந்து கண்டு ரசிக்கும் வகையில் இந்த கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது.

Rajmohan | TVK | "ஆசிரியர்களுக்கு தேர்வு விலக்கு..." - அமைச்சர் ராஜ்மோகன் சொல்ல சொல்ல அதிர்ந்த பேரவை

CM Vijay | TN Assembly | "கண்ணீரோடு தாயார் நம்ம முதல்வருக்கு.." மீண்டும் சொல்லி சிரித்த சபாநாயகர்

CM Vijay | இன்று பேரவை நடைபெறும் போதே.. CM ஆபீஸில் இருந்து வர போகும் பிரேக்கிங் நியூஸ்

Sriperumbudur ATM Robbery | ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி - தாம்பரம் கமிஷனரே இறங்கியதால் பரபரப்பு

Armstrong CBI Investigation| ஆம்ஸ்ட்ராங் சகோதரர்களிடம் CBI திடீர் விசாரணை