தமிழ்நாடு

தனியார் மினி பஸ் கட்டணம் உயர்வா? அதிகாரிகள் ஆலோசனை

தந்தி டிவி

தமிழகத்தில் தனியார் மினி பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஜூன் மாதத்தில் 100 புதிய மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும், கூடுதல் மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் கோரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்