தமிழ்நாடு

இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது - ஆற்காடு நவாப்

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தியின் சிந்தனைகளும், சாதனைகளும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

தந்தி டிவி

* மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தியின் சிந்தனைகளும், சாதனைகளும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

* இந்த கருத்தரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஆற்காடு நவாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

* விழாவில் பேசிய ஆளுநர், மகாத்மா காந்திக்கும் தமிழ்நாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர் காந்தி என்று கூறினார்.

* பின்னர் பேசிய ஆற்காடு நவாப், இஸ்லாம் மதத்தை தீவிரவாத மதமாக சிலர் கருதுவதாக கவலையோடு கண்ணீர் மல்க பேசினார்.

* இஸ்லாம் அமைதி மட்டுமே போதிக்கிறது என்றும், இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்