தமிழ்நாடு

தமிழகத்தின் முதல் பெண் `TN CEO' - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

தந்தி டிவி

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் இன்று தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் பொறுப்பேற்றுக் கொண்டார். 2018 முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த சத்யபிரத சாகு

தற்போது தமிழக அரசின் கால்நடைத் துறைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 2002ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின்

செயலாளர் ஆக பணியாற்றி வந்த அர்ச்சனா பட்நாயக், முன்பு ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார். 

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்

LPG Gas | Mamata Banerjee | நாட்டையே உலுக்கிய கேஸ் விவகாரம் - மேற்குவங்கத்தில் மம்தா கிளப்பிய புயல்