தமிழ்நாடு

கரூரை பரபரபாக்கிய அரவக்குறிச்சி சம்பவம்.. ஆட்டு பட்டியில் சிக்கி முகத்தை மூடி ஓடிய பாஜக புள்ளி

தந்தி டிவி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27-ஆம் தேதி இப்பகுதியில் இருந்த 16 ஆடுகளை சிலர் காரில் திருடிச் சென்றதாக புகாரளிக்கப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பாஜக நிர்வாகியான ரஞ்சித் குமார், சதீஷ்குமார் மற்றும் சிவகுமார் உள்ளிட்டோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில், மூன்று பேரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்