தமிழ்நாடு

ஸ்டாலின் தூண்டுதலில் ஆ.ராசா பேச்சு - மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு

திமுக தலைவர் ஸ்டாலினின் தூண்டுதலின் பேரிலேயே, முதல்வரின் தாயாரை ஆ.ராசா இழிவாக பேசியுள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

திமுக தலைவர் ஸ்டாலினின் தூண்டுதலின் பேரிலேயே, முதல்வரின் தாயாரை ஆ.ராசா இழிவாக பேசியுள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டி உள்ளார். சென்னை ஆவடி தொகுதியில் போட்டியிடும் மாஃபா பாண்டியராஜன், திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அய்யா கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முதல்வரின் தாயாரை இழிவாக பேசிய ஆ.ராசா, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்