தமிழ்நாடு

பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு : 41 எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க முடிவு - ஆ. ராசா தகவல்

பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கூறினார்.

தந்தி டிவி
பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கூறினார். பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி 41 தொழிற்சாலைகளும் அமைந்துள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எம்​பிக்களையும் ஒன்றிணைத்து பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆ. ராசா குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்