தமிழ்நாடு

"மணல் கொள்ளை - 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது" - ஆரணி மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆரணி பகுதியில் நாள்தோறும் பெருகி வரும் மணல் கொள்ளையை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆரணி பகுதியில் நாள்தோறும் பெருகி வரும் மணல் கொள்ளையை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்தால் மணல் கொள்ளையை கண்காணிக்க முடியவில்லை என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்